உறக்கம் பிடிக்காத இரவுகளில்…

உறக்கம் பிடிக்காத இரவுகளின்
நீண்ட பயணத்தில்
உள்ளூர எழும்பும் உன் பெயர்
உண்டாக்கும்
திகைப்பில்,
தவிப்பில்…
இன்னமும் உயிர் வாழ்கின்றன,
தூர்ந்த காதலும்
துயரார்ந்த
படிமம் கொள்ளும் சொற்களும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s