பிரக்ஞை

நம்பிக்கைகள் உலர்ந்த அடர்கானகத்தின் இறுதியில் எங்கிருந்தோ உன் ஒளிக்கீற்றுக்கள் எனைத் தேடி வந்தன. வெளியெங்கும் பரவிய புத்தொளியில் புத்துயிர் பெற்றன பூக்கள். இம்முறை கண்ணுக்குத் தெரியாத காற்றாய் … Continue reading பிரக்ஞை