மன்னிப்பு

சீக்கியப் படுகொலைகளுக்காக
மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்டார்.
பாபர் மசூதி இடிப்பின் பிறகான வன்முறைக்காக
வாஜ்பேயி மன்னிப்பு கேட்டார்.
நந்திகிராம் படுகொலைக்காக
புத்ததேப் மன்னிப்பு கேட்டார்.
அட போங்கய்யா,
இதற்கெல்லாம்
கேப்டன் விஜயகாந்தே பதில் சொல்லி விட்டார்.

Advertisements

6 thoughts on “மன்னிப்பு

 1. தோழர்,நந்திகிராமத்தில் நடத்தப்பட்டிருக்கும் மக்கள் மீதான தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது, இதற்கு ஆதாரமாக, அந்த பகுதியின் காவல்துறை 40,000 சுற்றுகள் துப்பாக்கி ரவையையும், 40 ஆம்புலன்ஸ்களையும் அரசிடம் கேட்டு பெற்றதை மேற்கு வங்கத்தின் செய்தியேடுகள் உறுதிசெய்திருக்கின்றன. இதே போல டாடாயிஸ்டுகள் தங்கள் கொள்கைபோலவே பொருந்தாத போலீஸ் உடையையும் கையில் சிவப்பு நாடாவையும் கட்டியவாறு காவல்துறையோடு கலந்துவந்து மக்களை கொன்றிருக்கிறார்கள். அதில் கர்மத் வாகினி(haramad vahini) என்பவனை மக்கள் தெளிவாகவே அடையாளம் சொல்கிறார்கள். இப்படி நிராயுதபாணியாக நின்ற மக்கள் மீது போலீசும் போலிகளும் கோழைத்தனமான திட்டமிட்ட தாக்குதலை நடத்தி மக்களை கொன்றுபோட்டுவிட்டு இன்று மன்னிப்பு கேட்பது, நமக்கு சொரனை இருக்கிறதா என்று சோதித்து பார்ப்பது போல் இருக்கிறது.. புத்ததேவ் பட்டாச்சார்யா வடிக்கும் நீலிக்கண்ணீரால் வரலாற்றில் பழிவாங்கப்படுவதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது..தோழமையுடன்ஸ்டாலின்

  Like

 2. santhpukku———-இன்னா தலிவா யாரு இன்னா கேட்டாலும் ஒரேமாரி சொல்லிகினே கீர அரசு பால்ராஜ் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லாம எஸ்கேப்பு ஆயிட்ட.அப்பாலநான் தான் உண்மையானகம்னிஸ்டு,கம்னிஸ்டுனு வாயி வலிக்க நீயே கத்திகினுருக்க,அங்க இன்னாடானாஒரு r s s அரை டவுசரு கம்யூனிச்டுகளயும்,மர்க்சையும் திட்டிக்கினுருக்கான்,வேலைக்காகாதுன்ரான்,ஒன்னான்ட இத்த அன்னிக்கே லெனின் தோழரும் சொல்லிக்கினாருஆனாலும் நீ இத்த கண்டுக்கவே இல்லியேஇன்னா தலிவா மேட்டரு.ஒன் வாய கொஜ்சம் தொரயேன்யெல்லாரும் காத்திகினுருக்காங்க

  Like

 3. வருகை தந்த தோழர்கள் அசுரன், east wind மற்றும் ஸ்டாலினுக்கு நன்றி.//புத்ததேவ் பட்டாச்சார்யா வடிக்கும் நீலிக்கண்ணீரால் வரலாற்றில் பழிவாங்கப்படுவதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது..//ஸ்டாலின், இதனைப் படிக்கும் பொழுது ‘சுரேஷ் பால் உனக்கு மன்னிப்பு இல்லை’ என்ற ‘1084-ன் அம்மா’ நாவல் காட்சிகள்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றன. நிச்சயமாக, உனக்கு மன்னிப்பு இல்லை புத்ததேப்.

  Like

 4. சந்திப்புக்கு———–ஏன் சார் உங்களுக்கு கொஞ்சம் கூடவெட்கமாக இல்லயா ?ஏன் ?என்று கேட்கிறீர்களா !அந்த அரை டவுசர் நீல்ஸ் கட்டுரைக்கு பதில்கூறுங்கள் என்று லெனின் என்கிற தோழர் உங்களிடம்கேட்டாரே உங்களுக்கு நினைவு இல்லையா ? ஆனால் நீங்கள் அவருடைய கேள்விக்கும் பதில் கூறவில்லை,அரை டவுசரின் கட்டுரைக்கும் பதில் கூறவில்லை.ஏன் ?எங்காவது காட்டுக்குள் போய் பதுங்கிக்கொண்டீர்களா ?சரி பரவாயில்லை வெளியே வாருங்கள்நெஞ்சில் துனிவுள்ள வீரர்கள்,தோழர் லெனினுடைய மாணவர்கள்,கம்யூனிஸ்டுகள் பதில் கூறியிருக்கிறார்கள்பாருங்கள்.சரி,சரி வெட்கப்படாமல் வந்து கொஞ்சம்எட்டிப்பாருங்கள், அப்படியேஉங்களுடைய கருத்துக்களையும் கூறுங்கள்

  Like

 5. ச்சீ,ச்சீ வெட்கக்கேடு கூலிக்கு மாரடிக்கும் சந்திப்பு !வெட்கக்கேடு, வெட்கக்கேடு பாவெல்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s