மெளனம் அமைதியாகிற பொழுதில்…

கறைகளற்ற
ஒளிவெள்ளமாய்
பனி விலகும்
கதகதப்போடு
மெல்ல மேலெழும்புகிறது
சூரியன்.
பறவைகள்
குதூகலித்துப் பறக்கின்றன.
பரவி நிற்கும் புல்வெளி
புதுநிறம் பெறுகிறது.
மெளனம்
அமைதியாகிறது.
இயங்கும் சீரான மூச்சில்
அடிவானத்தின் அழகு
மெல்லப் புலனாகிறது.
நினைவுகளின் நிழல்
புன்னைகையோடு
அருகே அமர்ந்திருக்கிறது.

Advertisements

One thought on “மெளனம் அமைதியாகிற பொழுதில்…

 1. The last three lines:
  நினைவுகளின் நிழல்
  புன்னைகையோடு
  அருகே அமர்ந்திருக்கிறது.
  Captures the essence of life; to let go and live peacefully with equanimity.
  Usually, such moments make one believe in life and its purpose all over again.
  And, not to mention, how peace, solitude, happiness, and love combine to make one’s life almost sound like poetry; like your blog.
  All the best, keep delving deeper and writing…
  🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s