புத்துயிர்ப்பு

இயல்பாய்
படர்ந்து விடும் விரிசல்கள்
நொடிகளில் – வளை உலகிற்குள்.

ஆனால்
உள்ளடங்கிய முஷ்டி உயருகையில்…
உத்வேகத்துடன்
உண்மைகளைப் பரிமாறுகையில்…
திரண்டு நின்று போராடுகையில்…
அன்னியங்களும்
அன்னியோன்யங்களாக
ஆழப்படும்.

வாழ்க்கை
அர்த்தமுடையதாகப் படும்,
வளை உலகம்தாண்டி வருகையில்.

புதிய கலாச்சாரம், பிப்ரவரி 2000 இதழில் வெளியானது

1 Comment

  1. கவிதை இயல்பாய் வந்திருக்கிறது தோழர்! எனக்கும் இது போன்ற அனுபவம் வளை உலகில் இருக்கும் போது வந்திருக்கிறது வாழ்த்துக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s