இரங்கலின் பூதம்!

திசைகளைக் கரைத்து,
வரும் பாதைகளில்
எல்லாம்
எதிர்நோக்கி நிற்கிறாய்.
உன் கண்களை ஏறிட்டு
கடந்து செல்லும் வேளையில்
புலப்படுகின்றன,
மறு அடியில்
காத்திருக்கும்
கண்ணி வெடிகள்.
அதற்கும் முன்பே
எரித்து கொன்று விடுகிறது,
உனது ஏளனப் புன்னகை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s