அமெரிக்க சிந்துபாத்களும், பின்லேடன் வேட்டையும்!

காலகாலமாய் கன்னித்தீவைத் தேடும் சிந்துபாத் கதை, நாம் அறிந்தது. ஏறத்தாழ ஆறாண்டுகளுக்கு முன்பு, செப் 11, 2001–க்கு பிறகு தொடங்கிய ஒசாமா வேட்டை, சிந்துபாத் கதைக்கு சற்றும் … Continue reading அமெரிக்க சிந்துபாத்களும், பின்லேடன் வேட்டையும்!

இருண்மை…

பரிகாசங்களும், குதூகலச் சிரிப்புகளும் அடங்கும் கணத்தில் உள்ளெழும்புகிறது இருண்மையானதொரு மெளனம். மெல்லக் கசியும் சொற்களில் காலம் உறைந்து கிடக்க சஞ்சாரமற்ற பாதையில் முடிவற்ற பயணம் நீள்கிறது. வழிதோறும் … Continue reading இருண்மை…

தீட்சிதப் பூணூலுக்கு சூத்திரக் கவசமா?

“தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கு அடியேன்” என்ற தேவாரப் பண்ணைப் படிக்கும் பொழுது , ஆறறிவு படைத்த, மான ஈனமுள்ள மனிதன் எவனும் அவ்வாறு வாழ்ந்திருப்பானா என நாம் … Continue reading தீட்சிதப் பூணூலுக்கு சூத்திரக் கவசமா?

ஓயாது சிதம்பர ‘சர்ச்சை’!

சர்ச்சை என்ற சொல் எப்பொழுதும் ‘சர்ச்சைக்குரியதாகவே’ இருக்கிறது. பல சமயங்களில் சர்ச்சைக்குரிய கட்டிடம் என ‘நட்ட நடுநிலைமை’ வகிக்கும் தினமணியால் குறிப்பிடப்பட்ட ‘சர்ச்சைக்குரிய’ பாபர் மசூதியைப் போல, … Continue reading ஓயாது சிதம்பர ‘சர்ச்சை’!

அசுர யுத்தம்!

அரும றையனைஆணொடுபெண்ணனைக் கண்குளிரக் கண்டுகாத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கிஉள்ளம் உள்கி உகந்து சிவனென்றுமெள்ள வுள்ள,அகவை எண்பதாகியவாழும் நந்தனொருவன்,தேவாரப் பண்ணிசைக்கத்தேடிச் சென்றனன். இது காறும்கல்லாய்ச் சிலையாய்பரமன் பார்த்திருக்ககுடியும் கூத்துமாய்கூடிக் … Continue reading அசுர யுத்தம்!