ஊமைப் பயணம்*

மொழியில் தொடங்கும்
ஊமைப் பயணத்தின்
நிசப்தமான பாதையில்
சந்தடியற்று இயங்குகிறதொரு உலகம்.
எஸ்தாவினதும், ரகேலினதும்
குட்டி அம்முவினதுமான உலகம்…
பாரத் லாட்ஜின்
காற்றாடி
சுழன்று கொண்டேயிருக்கிறது.
மீனாச்சில்
புன்னகையோடு கடந்து போகிறது…

* (The God of Small Things) எழுப்பும் உணர்வுகளினூடாக…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s