ஊறும் நிணம்

ஆறாத காயத்திலிருந்து
எழும்பும் நிணமாக,
மெளனம் மேவும்
தருணங்களில்
மெல்ல
ஊறுகின்றன
உனதான
நினைவுகள்…
காலம் ஆற்றும் என
கணந்தோறும்
சொல்லிக் கொள்கிறேன்,
மறந்து
கொண்டிருக்கிறேனா…
நினைத்துக்
கொண்டிருக்கிறேனா…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s