கவிதை!

விளக்கங்களின்றி
விளங்கிக் கொள்ளும்
நிபந்தனையற்ற காதலி…
பொதியான பொழுதுகளில்
ஒற்றை நிறத்தில்
உருவிழந்து உடைந்து விழும்
சொற்களைக் கொண்டு
அவள் ஆடை நெய்கிறாள்.
அதனை
அணிந்த பிறகான
அவளது புன்னகையின்
அங்கீகாரத்தில்,
விளிம்பு நீள்கிறது…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s