மீதம்

எழுதுவதற்கு
என்ன இருக்கிறது…?
பொருளற்று
ஒலிக்கும்…
வலியற்றுப் புரியும்,
முடிவில்
அர்த்தமிழக்கும்.
மீதமிருப்பது
வரிகளை
மடித்து
எழுதத் தெரிந்திருப்பது
மட்டும்தான் போலும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s