அதிகாரபூர்வமாக…

அசார்

“Please try to look for my son. He was wearing a red T-shirt,” says Dara. Rupa adds, “maroonish-red T-shirt.”

Seven years after the post-Godhra riots, Gujarat has redrawn its list of the dead — the missing are now presumed dead.The official toll, hence, stands corrected — 1,180 dead instead of 952.The official toll in Naroda Patia massacre which was 83 will now rise to 98. The highest number of dead is from Gulbarg Society where 70 people will be officially declared dead, including Azhar Mody, the Parsi boy who went missing. Originally, 39 were declared dead.

அதிகாரபூர்வமாக
‘காணாமல்’ போன
200 பேரும்
அதிகாரபூர்வமாக
இறந்து விட்டனர்.
அதிகாரபூர்வமாக
இறந்து கொண்டிருக்கிற
ஈழம்,
அதிகாரபூர்வமாக
காணாமல்
போய்க் கொண்டிருக்கிறது.
அதிகாரபூர்வமாக
அறிவித்து விடுங்கள்,
காணாமலே போய் விட்ட
இந்து(இந்திய)
மனசாட்சியும்
அதிகாரபூர்வமாக
செத்துப் போய் விட்டது.

Advertisements

One thought on “அதிகாரபூர்வமாக…

 1. அதிகாரபூர்வமான பார்ப்பனீயம்
  அதிகாரமற்ற மக்களை
  தின்னுகிறது.

  அதிகாரபூர்வமான மேலாதிக்கம்
  அதிகாரபூர்வமற்ற தமிழர்களை
  நசுக்குகிறது.

  அதிகார பீடங்களை
  தகர்த்தெறி!
  அது ஒன்றே அதிகாரமற்றவர்கள்
  அதிகாரபூர்வமாக ஒரே வழி !

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s