விற்றதும், பெற்றதும்!

குப்பையில் ஒடுங்கவில்லை,
உண்மைதான்.
நிற அமைதி உள்ளது,
உண்மைதான்.
எனினும்,
இனம் புரியாத சித்திரம்…
கருப்பொருள் தொலைத்து
உருக்கொண்டிருக்கும் சித்திரம்…
உருக்குலையும்
சுவருக்கு தான்
அழத் தெரியவில்லை.

Advertisements

2 thoughts on “விற்றதும், பெற்றதும்!

 1. தோழருக்கு,
  தங்கள் கவிதைகளின் ஊடக ஓடும் மனிதத்தின் மீதான அளவிட முடிய அன்பு அளப்பரியது!
  தங்களின் மேலான ஓவிய படைப்புகளையும் எதிர்பார்த்து…
  தோழமையோடு,
  அருண்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s