மறைந்தவை!

புரிதலின் மயக்கமற்ற
எளிமையான சொற்கள்…
கோபம் மறைந்து விடுகிறது,
காயம் மறைவதில்லை.
கூடவே
மறந்தும், மறைந்தும்
விடுகின்றது,
உனது முகம்.
நினைய வேண்டி
பரிதவிக்கும் பொழுதில்,
மங்கலாய் கொல்லும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s