சாவித் துவாரம்!

எல்லாத் திசைகளிலிருந்தும்
கற்கள் பறக்கின்றன…
சாவித் துவாரத்தின் பரவசத்தோடு
திரும்பும் திசையெங்கும் கூச்சல்கள்…
பெயரை உறுதி செய்து
பெருமூச்செறிகிறது சமூக அக்கறை.
நம்பியவர்கள் விசனப்படலாம்.
ஆனால், நாடே கொதிக்கிறது..!
வேடிக்கையாக இருக்கிறது,
வெறுப்பாகவுமிருக்கிறது!

1 Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s