துளிகள் – 1

இருந்த போதிலும்…
என்றவாறு இருத்தலே
இருப்பாகி விடுமாயின்
இருப்பதற்கான இடங்கள்
மீதமிருப்பதில்லை.

சிந்திக்கும்
வேளைகளில்
சிகரெட்டின் நீளம்
குறைந்து விடுகிறது.
சிந்திப்பதன் பாவனையில்
தன்னையே
நிந்திக்கும் வேளைகளில்
சிகரெட் நீண்டு விடுகிறது.

Advertisements

2 thoughts on “துளிகள் – 1

 1. உள்ள்ம் உணர்த்துவதை எழுதுங்கள் எழுதுவது தெளிவாக இருக்கட்டும். வாழ்த்துக்கள்

  Like

 2. Beautiful; the liveliness of your mind…even amidst the cigarette smokescreen
  May the smokescreen vapourise so that the prophecy of these lines is finally realized:

  கருத்துக்களைப் பகிரும்
  நாட்கள் வரும்.
  பெறுவதையும்,
  இழப்பதையும் தாண்டி,
  கனிவின் மொழியாக,
  காதலின் இசையாக
  உருப்பெறும்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s