கண்டனம்.

அதே புகைப்படங்கள்…
காணுமிடமெல்லாம்
மெல்ல மெல்லப் பரவுகின்றன.
நான் பேச மறுக்கிறேன்.
கண்களை மூடிக் கொள்கிறேன்.
எனது கண்டனம்
எனக்கான ஆசுவாசம் மாத்திரமே என்பதால்
நான் கண்டிக்க மறுக்கிறேன்.
கண்களை மூடிக் கொள்கிறேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s