நிழல்


உனது கண்ணுக்குப் புலப்படாத
நிழலொன்று எனக்கு உண்டு.
அது உனக்குப் புலப்படும் பொழுதிலோ,
நான் நிழலாகியிருப்பேன்.
எனது நிழலின் தலையில்
இரு சிறிய, வளைந்த கொம்புகள் முளைத்திருக்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s