இறந்ததா காலம்?

பிறகொரு நாள்
நான் மரித்திருந்தேன்.
எனது மூச்சில்
நீ புதிதாய் பிறப்பதாய்
மெல்லப் பகிர்கிறாய்.

எது உண்மை?
இறந்த காலம்
இறக்காமல் போனால்
இறப்பது எது?
இறந்தது எது?
இருப்பது எது?

1 Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s