ஷேர் ஆட்டோ டைரீஸ்!

ஷேர் ஆட்டோ டைரீஸ்!

ஷேர் ஆட்டோவில் செல்வதில் பல அனுகூலங்கள் உள்ளன. 1. ஓட்டுனரோடு இருக்கையில் அமர்ந்து வரும் பொழுது, பரஸ்பரம் விட்டுக் கொடுக்காத diplomatic negotiation-ல் ஈடுபடுவது எப்படி எனக் … Continue reading ஷேர் ஆட்டோ டைரீஸ்!

பரியேறும் பெருமாளும், ஸ்தானோவிசமும்!

பரியேறும் பெருமாளும், ஸ்தானோவிசமும்!

மார்க்சியக் கண்ணோட்டத்திலான சினிமா விமர்சனம் என்பது, ஒரு கலைப் படைப்பை நிலைப்பாடுகளின் கசாப்புக் கத்தியால் அறுத்துப் போட்டு அரசியல் தராசில் நிறுப்பதல்ல. அதன் பெயர் ஸ்தானோவிசம். Continue reading பரியேறும் பெருமாளும், ஸ்தானோவிசமும்!

ஆப்!

ஆப்!

வர வேண்டிய ட்ரெய்ன் தாமதமாகிக் கொண்டிருந்தது. அருகில் அமர்ந்திருந்த இளைஞர் குழாமில் ஒரு பையன், “ட்ரெய்ன் மீனம்பாக்கம் வந்து விட்டது..” என தனது நண்பர்களிடம் அறிவித்தான். “எப்பிடி … Continue reading ஆப்!

கரை தொடும் அலைகள் #5

கரை தொடும் அலைகள் #5

பரியேறும் பெருமாள் தமிழின் முதல் தங்கு தடையற்ற, கலை நேர்த்தியுடைய தலித் சினிமா என உறுதியாகச் சொல்லலாம். நீலம் தரித்த கருப்பி சிலிர்க்க வைத்தது. தண்டவாளக் காட்சியில் … Continue reading கரை தொடும் அலைகள் #5

ஆரோவில் டேஸ்!

ஆரோவில் டேஸ்!

மழை பெய்து குளிர்ந்திருந்த காலைப் பொழுதின் இதத்தினூடாக, ஆரோவில் பேக்கரியில் தனது சுருள் கூந்தலை அள்ளி முடிந்திருந்த இருபதுகளில் மிளிரும் நங்கையொருத்தி, சுருளாக புகை விட்ட வண்ணம் … Continue reading ஆரோவில் டேஸ்!

1098

1098

கடந்த ஜூலை மாதம் கடைசி வாரத்தில், 1098 கால் செண்டரில் அமர்ந்திருந்த ஒரு கடவுளுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவரின் குரலில் வெளிப்பட்ட பீதியும், மன்றாடலும் கடவுளை அசைத்துப் போட்டது. Continue reading 1098

சூஃபிக்களுடன் ஒரு மாலைப் பொழுது!

சூஃபிக்களுடன் ஒரு மாலைப் பொழுது!

கடந்த சனிக்கிழமை காலை, நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்த பொழுது கீழ்க்காணும் விளம்பரம் கண்ணில் பட்டது. ‘அடடா, அவசரப்பட்டு ஜூங்கா எனும் திரைப்படத்திற்கு டிக்கெட்டுகள் புக் செய்து விட்டோமே” … Continue reading சூஃபிக்களுடன் ஒரு மாலைப் பொழுது!

அழுகை நல்லது, ஆண்களுக்கும்!

அழுகை நல்லது, ஆண்களுக்கும்!

இரண்டு நாட்கள் முன்பு மாலைப் பொழுதில், எனது மகன் வழக்கம் போல, எங்கள் அடுக்ககத்தில் உள்ள மற்ற குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது, ஒரு சிறுமி தெரியாமல் … Continue reading அழுகை நல்லது, ஆண்களுக்கும்!

நீ எங்கள் மூதாதை!

நீ எங்கள் மூதாதை!

நான் இணைந்திருந்த கம்யூனிஸ்டுக் கட்சியை விட்டு வெளியேறிய பின்னால், நிகழ்ந்த வாசிப்பு, பலருடனான உரையாடல்கள் ஆகியவை, கலைஞர் அல்லது திமுக குறித்த கறுப்பு வெள்ளைப் பார்வையை முற்றிலுமாக தகர்த்தது. இப்பொழுது யோசிக்கையில், ஒரு மாபெரும் சமூக மாற்றத்தை பெரும்பாலும் hindsight-ல்தான் புரிந்து கொள்ள முடியும் என்பதும், பல சமயங்களில் ‘சமரசவாதிகள்’ வரலாற்றில் குறிப்பிடத்தக்க நேர்மறைப் பங்காற்றுகிறார்கள் என்பதும் மெல்லப் புரிகிறது. Continue reading நீ எங்கள் மூதாதை!

இது ஹீலர் பாஸ்கரோடு முடியும் விசயமில்லை!

இது ஹீலர் பாஸ்கரோடு முடியும் விசயமில்லை!

ஒரு மனிதர் தனது உடலுக்கு என்ன மருத்துவம் வேண்டும் என்று சொல்வதற்கும், ஏன் மருத்துவமே வேண்டாம் என்று சொல்வதற்கும் அவருக்கு உரிமை இருக்கிறதா இல்லையா? தற்கொலையை குற்றமாக பார்க்கிற சட்டப் பிரிவே நீக்கப்படும் பொழுது, ஒரு மனிதர், ஆணோ, பெண்ணோ, தனக்கான மருத்துவ முறையை தேர்ந்தெடுக்கும் உரிமையை எப்படி நாம் குற்றமாக்க முடியும்? Continue reading இது ஹீலர் பாஸ்கரோடு முடியும் விசயமில்லை!

காலா: சாமியார் கண்ட ஷோலே!

காலா: சாமியார் கண்ட ஷோலே!

ரஞ்சித் இதனை அறியாமல் செய்திருக்கிறார் என சொல்ல முடியாது. அறிந்தே தான் செய்திருக்கிறார். ரஜினியை வைத்தே, வணிக சினிமாவின் வரையறைகளுக்குள்ளாகவே, ஒரு வித்தை போல ஒரு கலகத்தை நிகழ்த்துவதே அவரது நோக்கமாக வெளிப்படுகிறது. இங்கே பிரச்சினை என்னவென்றால், சினிமா உண்டாக்கும் கட்டற்ற பிரதிபலிப்புகள், நமது சமூகத்தின் அடக்கப்பட்ட மனங்களில் கட்டமைக்கும் ஆழமான பாதிப்புகள் அனைத்தும் சரியே என்றாலும், ரஜினி அல்லது கமல் அல்லது ஷாருக்கான் நல்லவர் எனும் அடிப்படையான, உறுதிபெற்ற சட்டகத்தை உடைக்காமல் விடுவதே. Continue reading காலா: சாமியார் கண்ட ஷோலே!

ஐஸ்க்ரீம் சாப்பிடுதல் பாவமில்லை!

ஐஸ்க்ரீம் சாப்பிடுதல் பாவமில்லை!

பொதுவில் நாம் வட இந்தியர்களை விடவும் பண்பாட்டுரீதியாக முன்னேறியவர்கள் என்ற மமதை நமக்கு உண்டு. அது பகுதியளவில் உண்மையாகவே இருந்தாலும், கலை சார்ந்த துணிச்சலான வெளிப்பாடுகளில், நாம் அவர்களை விட மிகவும் பின்தங்கியே இருக்கிறோம் என்பதை பல திரைப்படங்களின் மூலம் உணர முடியும். அத்தகையதொரு அருமையான படைப்பான லஸ்ட் ஸ்டோரீஸ் (காமக் கதைகள்) எனும், ஒரு திரைப்படமாக வெளியிடப்பட்டிருக்கும் நான்கு குறும்படங்களின் தொகுப்பை, சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் காண வாய்ப்பு கிடைத்தது. Continue reading ஐஸ்க்ரீம் சாப்பிடுதல் பாவமில்லை!

என் ஆலை, என் உரிமை – புரட்சிப் போராட்டம்!

என் ஆலை, என் உரிமை – புரட்சிப் போராட்டம்!

தூத்துக்குடி குறித்த அரங்கக் கூட்டங்கள் நடத்துவதற்கு கூட பல அமைப்புகள் போராடும் நிலையில், சேலம் எட்டு வழிச் சாலை குறித்து துண்டுப் பிரசுரம் வினியோகிப்பதே சமூக விரோதச் செயலான நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ‘என் ஆலை, என் உரிமை’ எனும் புரட்சிப் பிரச்சாரம் மாத்திரம் தங்கு தடையின்றி தொடர்வதைக் காணும் பொழுது, நமது அமைதிப் பூங்காவில் ஜனநாயகம் பூத்துக் குலுங்குகிற அழகை நாம் ரசிக்காமலிருக்க முடியாது. Continue reading என் ஆலை, என் உரிமை – புரட்சிப் போராட்டம்!

கால்பந்து: தொடரும் காதல் கதை!

கால்பந்து: தொடரும் காதல் கதை!

காட்சி அனுபவமாக ஒரு விளையாட்டை விரும்புவது அல்லது விரும்ப மறுப்பது ஒரு புறம் இருக்கட்டும். அதனை நேரடி செயலாக, நாமே விளையாடி பார்ப்பது முற்றிலும் வேறான அனுபவம். ஏறத்தாழ, ஒரு மனித உறவின் அனைத்து இன்ப, துன்ப சாத்தியப்பாடுகளையும் உடைய அனுபவம். எனக்கும், கால்பந்துக்குமான காதல் உறவும், அப்படி ஒரு கதைதான். Continue reading கால்பந்து: தொடரும் காதல் கதை!

மூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்!

மூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்!

மூளைச்சலவை பல வழிகளிலும் நடக்கலாம். திரைப்படம், ஆவணப்படம், செய்தித்தாள், நூல்கள், மீம்கள் என எந்த வடிவத்திலும் அவை உங்களைத் தாக்கலாம். அதனை ஒரு எளிய சோதனையின் மூலம் கண்டறிந்து நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம். Continue reading மூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்!