காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை…

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே தேசமாக வேண்டும் என காந்தி காலத்திலிருந்தே வெற்றிகரமான முயற்சிகள் நடக்கின்றன. அக்காலகட்டத்திலேயே பல்வேறு தேசிய இன முதலாளிகளும் காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ், … Continue reading காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை…

மூளை வளர்ச்சி

நேற்று ஒரு நண்பரோடு மின்தொடர் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன். நிகழ்ந்து வரும் போராட்டங்கள் குறித்தும், ஏவப்படும் அடக்குமூறைகள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். யாரோ ‘ஊ ஊ’ என … Continue reading மூளை வளர்ச்சி

அப்பா வந்திருந்தார்!

வெகு காலம் கழித்து அப்பா வந்திருந்தார். அந்தக் காலத்தில் அவர் என்னையும், எனது தங்கையையும் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்று எங்களோடு ஓடி விளையாடினார். அன்று நாங்கள் … Continue reading அப்பா வந்திருந்தார்!

ஒரே குண்டு

மகாராஷ்டிரத்தின் பீமா கோரேகான் முதல் கோவை வரை ‘ஒரே பண்பாடு’ பரவிக் கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருக்கிறோம். அங்கே கலவரத்திற்கு வித்திட்ட சாம்பாஜி பிடே, மிலிந்த் எக்போட்டே முதலான … Continue reading ஒரே குண்டு

காலா: ரஞ்சித்தியவாதிகளின் படையப்பா காமெடி

காலா குறித்த பரபரப்பும், பரவசமும் கூடிய mass hysteria மனநிலையை நாலா திசைகளிலும் காண முடிகிறது. ரஜினிக்காக படம் பார்ப்பவர்களிடம் எந்தக் குழப்பமும் இல்லை. அவர்களது கொண்டாட்டம் … Continue reading காலா: ரஞ்சித்தியவாதிகளின் படையப்பா காமெடி

எப்பொழுதும் போல்…

அதிகாரத்தின் துவக்குகள் கொலைவெறித் தாண்டவமாடும் நிம்மதி குலைந்த இருண்ட காலத்தில், காட்சிகளாகவும் கதறல்களாகவும் கொலையுண்டவர்களின் குருதி முகங்களில் தெறிக்க, மீண்டும் மீண்டும் கைகளால் கன்னங்களில் அழுந்தத் தேய்த்த வண்ணமிருக்கிறோம். … Continue reading எப்பொழுதும் போல்…

பிரக்ஞை

ஆர்க்டிக் பனிக்காலத்தின் கனத்த இருள் வெளியெங்கும் போர்த்திக் கிடந்தது. தீராத உறக்கத்தின் இடையே ஏதோ ஒரு கனவால் தூக்கம் கலைந்த துருவக்கரடியொன்று தலையசைத்து மெல்ல எழுந்தது. சுற்றும் … Continue reading பிரக்ஞை

கூதிர்காலக் குறிப்புகள் #2

துருவங்களின் முனைகளில்
நிலத்தின் அடியாழம் துளைத்து
அழுந்தி நிற்கும் மாயத் தூண்களில்
இழுத்துக் கட்டிய
இறுகிய முள்கம்பிகளின் இடையே,
பூமிப்பந்தின் நடுவினில்
பிணைக்கப்பட்டு கிடக்கிறான் சத்திய விரதன். Continue reading கூதிர்காலக் குறிப்புகள் #2

ஓஷோ – ஒரு ஓவியப் பிரார்த்தனை

ஓஷோ குறித்து எனக்கு பெரிய அறிமுகமில்லை. சில ஆண்டுகள் முன்பு, புதிய கலாச்சாரம் வாசகர் வட்டக் கூட்டமொன்றில், ஒரு தோழர் (பெயரைச் சொன்னால் கட்சி விரோத நடவடிக்கையாக கருத … Continue reading ஓஷோ – ஒரு ஓவியப் பிரார்த்தனை

கூதிர்காலக் குறிப்புகள் #1

ஏதோவொரு
சிறு புள்ளியில் துவங்கி
தயங்கி நின்றும்
தடையற்று சென்ற வண்ணமுமாய்
உருவாகி நிற்கின்றன ஓவியங்கள்.
மொழி கொண்டு நிரப்புவதால் மாத்திரம்
பொருள் விளங்குமா என்ன? Continue reading கூதிர்காலக் குறிப்புகள் #1

மலைகள்

மலைகள்

பூமியின் அசைவிலும், இயக்கத்திலும் தோன்றி நிற்கும், விரிந்து பரவிய நெடிதுயர்ந்த மலைகளைக் கண்கொண்டு காணும் பொழுதில் மனம் அமைதியுற்று விடுகிறது. Continue reading மலைகள்

மணியன்

கடந்த இரு நாட்களாக, அன்றாடக் கடமைகளை முடித்துக் கடக்கும் சலிப்பின் பாலைவனப் பயணத்தில், இரவில் மணியம் பிள்ளையை சந்திக்கும் எண்ணம் கோடை காலக் காற்றாக படர்கிறது. ஒரு … Continue reading மணியன்

காய சண்டிகை பசியாறும் போழ்தில்…

காய சண்டிகை பசியாறும் போழ்தில்…

எங்கிருந்தோ காய சண்டிகை
நாமனைவரும் அறிந்த காரணத்தால்
செவிப்பறைகள் அதிர்ந்து
இரத்தம் கசியும் வண்ணம் பெருங்குரலெடுத்து அழுதாள். Continue reading காய சண்டிகை பசியாறும் போழ்தில்…