நினைவின் பிழை!

எனது முதலும், கடைசியுமான இந்திக் கவிதை... जो भी शायरी तुमने सुनाई हमेशा भूल जाते हैं हम... ये मत समझो यादाश्त की कमी है, सच पूछो तो हर एक बार तेरी जुबां से सुनना चाहतें हैं हम! நீ சொல்லிய எல்லாக் கவிதைகளும் எனக்கு எப்பொழுதுமே மறந்து போகிறது... நினைவின் பிழை என்று எண்ணி விடாதே, உண்மையைச் சொன்னால், ஒவ்வொரு முறையும் உனது குரலில் அக்கவிதைகளை … நினைவின் பிழை!-ஐ படிப்பதைத் தொடரவும்.