எனக்கொரு ரோஹித்தைத் தெரியும்.

எனக்கொரு ரோஹித்தைத் தெரியும். அவன் வசிக்கும் உண்டு உறைவிடப் பள்ளிக்கு சென்ற பொழுது இரு முறை அவனுடன் பேசியிருக்கிறேன். அவனுக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கலாம். அவனுடைய…

ஜல்லிக்கட்டு: சில கேள்விகள்.

ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் நிலவும் குழப்பம் மிகுந்த பல்முனைக் கருத்துப் போராட்டத்தில், சில கேள்விகள் எழும்பிய வண்ணமிருக்கின்றன. 1. சர்வதேச நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சதி குறித்து…

செம்பரம்பாக்கம் ஏரியில் ஒரு காலைப் பொழுது…

விழிகள் கொள்ளாத விஸ்தீரணம்… வெளியெங்கும் பரவி நிற்கும் அமைதி… “யானோ கள்வன்?” எனும் கேள்வி, கசந்த சிரிப்புடன் மெல்லக் கேட்ட பொழுது…

பெருவெள்ளத்தில் ஒரு பரிசல்…

இது ஒற்றைப் பரிசலின் கதையல்ல. மாறாக, புத்தகங்களை சுமந்தலைந்த ஒரு பரிசலின் தத்தளிப்புகள் மிகுந்த பயணத்தினூடாக, முகம் தெரியாத பல்லாயிரக்கணக்கான பரிசல்களை மனக்கண்ணில் எழுப்புவதற்கான சிறு முயற்சி.…

சென்னை 2015 வெள்ள பாதிப்புகள் – காணொளிப் பதிவுகள்

சென்னை செம்மஞ்சேரியில், அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் (சென்னை) தோழர்களுடன் உணவுப் பொட்டலங்கள் வழங்கச் சென்ற பொழுது, அப்பகுதி மக்கள் தாமாக முன்வந்து தமது துயரங்களையும், குமுறல்களையும் விவரிக்கும்…

பார்ப்பன வெறுப்புக் குற்றமும், மேல்சாதி சலிப்பும்!

(ஃபேஸ்புக்கில் பகிர்ந்தவற்றிலிருந்து…) “பார்ப்பன வெறுப்புக் குற்றம்” என்பது எவ்வாறு எல்லையற்று மிகைப்படுத்தப்பட்ட சொல்லாடல் என்பதையும், அதனைக் கட்டியமைக்கும் கருத்துருவாக்கத்தில் முனைந்துள்ள அறிந்தே நடிக்கும் அறிவாளிகளை, கருத்துத்தளத்தில் முறியடிப்பதும்…

ஒண்டிப்புலி கவிதையும், புண்படும் உரிமையும்!

உனக்கும், எனக்கும், அவனுக்கும், எனக்கும், உனக்கும், அவனுக்கும், அவனுக்கும், இவனுக்குமான வாள்வீச்சுகளில் உருத்தெரியாமல் கிடக்கிறது கொலையுண்ட வரலாறு. உனதான வரலாற்றின் குருதியெடுத்து முகம் முழுக்கப் பூசி, சினமேறிச்…

கரை தொடும் அலைகள் #4

(ஃபேஸ்புக்கில் பகிர்ந்தவற்றிலிருந்து…) இந்தப் பாடல் வெளியான நாளிலிருந்து மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். துவக்கத்தில் மெல்ல விரியும் இசைக் கோர்வையும், தொடரும் ஏறத்தாழ ஒரு இதமான கிறிஸ்தவப்…

குட் பை நேஷ்!

தொப்பியணிந்த உளவாளிகள் முழுமையாய்த் தொலையும் காலம் வரும். அந்நாள் வரைக்கும், நிழலோடு தொடரும் யுத்தம் நிகழும் வரைக்கும், உன்னை உலகம் நினைவில் கொள்ளும். மனதாரச் சொல்கிறேன், நீடித்த…

ஒட்டகத்தின் நிழல்

சடுதியில் பரிமாணம் புதிராக மாறும் பாதையில் என்றோ ஒரு வெயில் நாளில் வின்சென்ட் தென்பட்டான். விரிந்து கிடக்கும் மணற்பரப்பு சதுரங்கக் கட்டங்களாக, ஏற்ற இறக்கம் புரியாத வண்ணம்…

இறந்ததா காலம்?

பிறகொரு நாள் நான் மரித்திருந்தேன். எனது மூச்சில் நீ புதிதாய் பிறப்பதாய் மெல்லப் பகிர்கிறாய். எது உண்மை? இறந்த காலம் இறக்காமல் போனால் இறப்பது எது? இறந்தது…

நிழல்

உனது கண்ணுக்குப் புலப்படாத நிழலொன்று எனக்கு உண்டு. அது உனக்குப் புலப்படும் பொழுதிலோ, நான் நிழலாகியிருப்பேன். எனது நிழலின் தலையில் இரு சிறிய, வளைந்த கொம்புகள் முளைத்திருக்கும்.

நந்தவனத்தின் ஆண்டிக்கு…

இந்தநாள் முற்றிலும் எதிர்பாராத நாளல்ல. இப்படி ஒரு நாள் வரும் என்று தெரியத் தான் தெரியும். அவர் சில வருடங்களாகவே உடல்நலக் குறைவுடன்தான் இருந்தார். அவர் எழுதுவதை நிறுத்தி பல்லாண்டுகள் ஆகி விட்டன. ஆயினும், இன்று அவர் இறந்து விட்டார் என்ற செய்தி உருவாக்கும் ஒரு இனம் புரியாத மெல்லிய சோகத்தை எப்படி புரிந்து கொள்வது?