அதிகாரபூர்வமாக…

"Please try to look for my son. He was wearing a red T-shirt," says Dara. Rupa adds, "maroonish-red T-shirt." Seven years after the post-Godhra riots, Gujarat has redrawn its list of the dead — the missing are now presumed dead.The official toll, hence, stands corrected — 1,180 dead instead of 952.The official toll in Naroda … அதிகாரபூர்வமாக…-ஐ படிப்பதைத் தொடரவும்.

நரகம்…

இந்திய ராணுவத்தில் பணியாற்றி, காயத்துடன் சொந்த மண்ணுக்குத் திரும்பி, மலைப்பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவரான ரவீந்திர பிரஹான், போரில் காயம் உண்டானபோது ஏற்பட்ட அதிர்வைக் காட்டிலும் கூடுதல் அதிர்வுடன் சொல்கிறார். "நாங்கள் எங்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு திரும்பினால் மட்டுமே போக முடியுமாம். We can never go back!"... ...தீக் காயங்களுடன் உயிர் பிழைத்த 8 வயது சிறுமி நம்ரதா, 8 ஆயிரம் பேர் தங்கியிருக்கும் ராய்கா மாவட்ட முகாமில், சொந்த … நரகம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.