காய சண்டிகை பசியாறும் போழ்தில்…

எங்கிருந்தோ காய சண்டிகை நாமனைவரும் அறிந்த காரணத்தால் செவிப்பறைகள் அதிர்ந்து இரத்தம் கசியும் வண்ணம் பெருங்குரலெடுத்து அழுதாள்.

உன்மத்த நிலையின் 360 டிகிரி!

"ஸீரோ டிகிரியை எழுதிய போது இருந்த அதே உன்மத்த நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். நேற்று காலையிலிருந்து மாலை வரை எழுதினேன். அதையெல்லாம் என் சுயநினைவிலிருந்து எழுதினேன் என்று சொல்ல முடியாது. ஏதோ ஒரு பேய் அல்லது மோகினி என் உடலில் புகுந்து கொண்டு எழுதுவது போல் தோன்றுகிறது. சாமியாடி சாமி ஆடுவானே அது போல என்று வைத்துக் கொள்ளலாம்." உத்தமத் தமிழ் எழுத்தாளரின் ஜென்ம விரோதியும், ஸாரா பப்பில் மட்டுமே குடித்து வாழ வேண்டிய அவல நிலையில் … உன்மத்த நிலையின் 360 டிகிரி!-ஐ படிப்பதைத் தொடரவும்.