திரைவிமரிசனம்: பீப்லிலைவ் – சிரிப்புவரவில்லை!

“திரைப்படம் எனும் கலை வடிவம் முகர்தலை உள்ளடக்கியதாக இருக்குமானால் அதாவது மணம் வீசக் கூடிய ஒரு பொருளாக சினிமா இருக்குமானால் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ போன்ற திரைப்படங்கள் ஆஸ்கார்களை … Continue reading திரைவிமரிசனம்: பீப்லிலைவ் – சிரிப்புவரவில்லை!

ஒரிசா: கொந்தளிக்கும் மறுகாலனியாக்கப் போர்க்களம்!

கடந்த சில மாதங்களாக, ம.க.இ.க முதலான புரட்சிகர அமைப்புகளும், நாடு முழுவதுமுள்ள அறிவுஜீவிகளும், மறுகாலனியாக்கத்தின் கீழ், வரை முறையற்ற நிலப்பறிப்பு நாடு முழுவதும் நடந்து வருவதை தீவிரமாக அம்பலப்படுத்தி இயக்கங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, மத்திய, மாநில அரசுகள் இணைந்து கொண்டு, இந்தியாவின் மத்தியப் பகுதியில் வாழும், நமது நாட்டின் பூர்வகுடிகளான பழங்குடி மக்களை, கூண்டோடு நிலங்களிலிருந்து அடித்து விரட்டியும், திமிறுபவர்களை இரக்கமின்றி கொலை செய்தும், பெண்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியும் வருகின்றன. மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தி அவர்களது நியாயமான போராட்டங்களை ஒடுக்கி வருகின்றன. இந்த மறுகாலனியாக்க உள்நாட்டு யுத்தத்தில், அப்பட்டமாக முதலாளிகளின் அடியாட் படையாக போலிசும், துணை இராணுவப் படைகளும் வெறியாட்டம் நிகழ்த்தி வருகின்றன.

செய்தி ஊடகங்களில் மறைக்கப்படும் இத்தகைய வெறியாட்டங்கள் ஏதோ தனித்த விதிவிலக்குகளல்ல. மாறாக, நாடு முழுவதும் மாவோயிஸ்டுகள் மீதான போர் என்ற போர்வையில், பழங்குடி மக்களையும், மீனவர்களையும், விவசாயிகளையும் தத்தமது வாழ்விடங்கள், நிலங்களிலிருந்து விரட்டியடிக்கும் மறுகாலனியாக்கப் போரானது, பல்வேறு போர்க்களங்களில், வெவ்வேறு திசைகளில் உள்ள பல்வேறு போர் முனைகளில் தன்னை அன்றாடம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

Continue reading “ஒரிசா: கொந்தளிக்கும் மறுகாலனியாக்கப் போர்க்களம்!”

உலகமயம் மனுதர்மம் கற்பித்த கதை!

“ஆஸ்திரேலியாவுக்கு கல்வி கற்க வர விரும்பும் இந்திய மாணவர்களுக்கு் நான் சொல்லும் ஒரே அறிவுரை: இங்கே வர வேண்டாம். இங்கே வாழ்க்கை இல்லை.” கடந்த மே மாத … Continue reading உலகமயம் மனுதர்மம் கற்பித்த கதை!

ரகுமானுக்கு ஆஸ்கர்: எல்லாப் புகழும் அமெரிக்காவுக்கே!

கடந்த பிப்ரவரி 22ஆம் தேதியன்று சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை ஸ்லம்டாக் மில்லியனர் (கோடீ சுவரனான சேரி நாய்) திரைப்படத்திற் காக ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். அமெரிக்கா … Continue reading ரகுமானுக்கு ஆஸ்கர்: எல்லாப் புகழும் அமெரிக்காவுக்கே!

உயர் கல்வி எனும் லாட்டரி!

கடந்த ஜூன் மாதம் 20ம் தேதியன்று, பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் வளவெட்டிக்குப்பம் தெற்குத் தெருவைச் சேர்ந்த பன்னீர் செல்வம் எனும் காய்கறி வியாபாரி … Continue reading உயர் கல்வி எனும் லாட்டரி!

இது ஒரு முழுநிறை யுத்தம்!

“தெகல்கா’ ஆங்கில வார இதழுக்கு (31.3.07) எழுத்தாளர் அருந்ததி ராய் அளித்துள்ள பேட்டியை அளவு கருதி சற்றே சுருக்கித் தருகிறோம். அமைதி வழியிலான மக்கள் போராட்டங்கள் அனைத்தும் … Continue reading இது ஒரு முழுநிறை யுத்தம்!

திரைப்பட விமரிசனம் : தோகீ என் பாடல் துயரமிக்கது!

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கையாளர் சாய்நாத் இந்திய விவசாய வர்க்கம் நொறுங்கிச் சிதறுவதை உயிருள்ள சாட்சிகளாக தமது ஆங்கிலக் கட்டுரைகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். பன்னாட்டு உரக் … Continue reading திரைப்பட விமரிசனம் : தோகீ என் பாடல் துயரமிக்கது!