ஆப்!

ஆப்!

வர வேண்டிய ட்ரெய்ன் தாமதமாகிக் கொண்டிருந்தது. அருகில் அமர்ந்திருந்த இளைஞர் குழாமில் ஒரு பையன், “ட்ரெய்ன் மீனம்பாக்கம் வந்து விட்டது..” என தனது நண்பர்களிடம் அறிவித்தான். “எப்பிடி … Continue reading ஆப்!

கால்பந்து: தொடரும் காதல் கதை!

கால்பந்து: தொடரும் காதல் கதை!

காட்சி அனுபவமாக ஒரு விளையாட்டை விரும்புவது அல்லது விரும்ப மறுப்பது ஒரு புறம் இருக்கட்டும். அதனை நேரடி செயலாக, நாமே விளையாடி பார்ப்பது முற்றிலும் வேறான அனுபவம். ஏறத்தாழ, ஒரு மனித உறவின் அனைத்து இன்ப, துன்ப சாத்தியப்பாடுகளையும் உடைய அனுபவம். எனக்கும், கால்பந்துக்குமான காதல் உறவும், அப்படி ஒரு கதைதான். Continue reading கால்பந்து: தொடரும் காதல் கதை!

ஒரு ‘கம்யூனிஸ்ட்’ கிராமத்தில் நிகழ்ந்த காதல் கதை!

கதவு தட்டப்படும் ஓசை தொலைதூரத்தில் கேட்டது. திடுக்கிட்டு விழித்து எழுந்தவன், கதவைத் திறந்தேன். ஹவுஸ் ஓனர் தனது வழக்கமான அரை டிரவுசர், டீசர்ட்டுடன் நின்று கொண்டிருந்தார். கடுப்பை … Continue reading ஒரு ‘கம்யூனிஸ்ட்’ கிராமத்தில் நிகழ்ந்த காதல் கதை!

நக்சலைட் பூச்சாண்டி!

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையின் புறநகர்ப் பகுதியான குன்றத்தூரில், மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சியின் 13 உறுப்பினர்கள் தமிழகக் கியூ பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டதை … Continue reading நக்சலைட் பூச்சாண்டி!

கூடங்குளம் போராட்டம்: மகஇகவின் அருள்வாக்கு!

மகஇக, தனது அரசியல் ஏடான புதிய ஜனநாயகத்தில், கடந்த மே 2012 இதழில் ‘அனுபவங்களும், படிப்பினைகளும்’ என கூடங்குளம் போராட்டம் குறித்ததொரு அருள்வாக்கை வெளியிட்டிருக்கிறது. நம் காலத்தில் நடைபெற்ற ஒரு உணர்வுபூர்வமான மக்கள் போராட்டத்தை, தன்னெழுச்சியாக உதித்ததும், சலியாததுமான ஒரு போராட்டத்தை, விமர்சனம் என்ற பெயரில் மகஇக-வினர் எவ்வாறு கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதை, அரசியல் செயற்பாட்டாளர்கள் அனைவரது கவனத்திற்கும் கொண்டு வருவது அவசியமானதாகப் படுகிறது.

புதிய ஜனநாயகம் முன்வைக்கும் ‘படிப்பினைகளில்’ முதன்மையாதைப் பரிசீலிப்போம். “போராட்டங்களுக்கு அணிதிரண்ட மக்கள் மீது, அவர்களை வழிநடத்திய தலைமை மற்றும் முன்னணியாளர்கள் முழு நம்பிக்கை வைக்கவில்லை. அம்மக்களைப் பற்றிய குறை மதிப்பீடு கொண்டிருந்தார்கள். இது மத்திய தர அறிவுஜீவி வர்க்கத்தினர் உழைக்கும் மக்கள் மீது வழக்கமாகக் கொண்டிருக்கும் கீழானதொரு கண்ணோட்டம்தான். “என்னதான் எடுத்துச் சொன்னாலும் மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். மேலும், எல்லா உண்மைகளையும் மக்களிடம் சொல்லக் கூடாது; சொல்லவேண்டிய அவசியம் இல்லை; சொன்னால் பயந்து விடுவார்கள்; போராடத் துணியமாட்டார்கள்; போராட முன் வரமாட்டார்கள்; பின்வாங்கி விடுவார்கள்” என்று அறிவுஜீவிகள் கருதுகிறார்கள். உண்மையில் இது அறிவுஜீவிகளிடமே உள்ள குறைபாடு; இருப்பதையும் இழந்துவிடுவோம் என்ற அச்சம் தான் இதற்குக் காரணம். உண்மையில் உழைக்கும் மக்கள் பாட்டாளிகள் மட்டுமல்ல; வரலாற்றுப் படைப்பாளிகள்.” வேடிக்கை என்னவென்றால், தமது ‘அரிய கண்டுபிடிப்பிற்கு’ மகஇக மேதாவிகள் எவ்வித ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள், அதாவது அணு உலை எதிர்ப்புக் கூட்டமைப்பினர், போராடிய மக்களைக் குறித்து இவ்வாறு கருத்து கொண்டிருந்ததற்கான பேச்சு அல்லது நடைமுறை என எந்த ஆதாரங்களும் முன்வைக்கப்படவில்லை. மாறாக, கிசுகிசு பாணியில் ஒரு கருத்தை சொல்லி விட்டு, அதிலிருந்து உழைக்கும் மக்கள் பற்றி நமக்கு வகுப்பெடுக்கிறார்கள். இதன் மூலம் போராட்டத் தலைமையை கொச்சைப்படுத்தவும், ஒட்டுமொத்த போராட்டத்தை திரிக்கவும் முயல்கிறார்கள்.

Continue reading “கூடங்குளம் போராட்டம்: மகஇகவின் அருள்வாக்கு!”

திசை-II

காலம் முயங்கிய இருண்ட இரவில், வறண்ட கடலின் வழியே கட்டுமரத்தில் கால் ஊன்றி, வான்கா வார்த்தைகளற்று துடுப்பு வலித்துக் கொண்டிருந்தான். சுழன்றடித்த சூறாவளியில் திசைகள் தடுமாறின. துவங்கிய … Continue reading திசை-II

இரங்கல் – II

கடந்த மாதம், வங்காளத்தில் ஒரு முதுபெரும் ‘கம்யூனிஸ்ட்’ தலைவர் மறைந்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இடதுசாரிகள், கூட்டணி அரசில் பங்கேற்ற பொழுது, பங்குச் சந்தைகள் சரிந்தன.  உலகமயமத்தின் … Continue reading இரங்கல் – II

இரங்கல்!

உனக்கு எதிரிகளே இல்லை என்கிறாயா..? உண்மையில், அது பரிதாபத்திற்குரியது நண்பனே… உனது தற்பெருமை பொருளற்றது. கடமையுணர்வோடு வீரர்கள் களம் புகும் பெரும் போரில் குதித்தவன், நிச்சயம் எதிரிகளைப் … Continue reading இரங்கல்!