ஒண்டிப்புலி கவிதையும், புண்படும் உரிமையும்!

உனக்கும், எனக்கும், அவனுக்கும், எனக்கும், உனக்கும், அவனுக்கும், அவனுக்கும், இவனுக்குமான வாள்வீச்சுகளில் உருத்தெரியாமல் கிடக்கிறது கொலையுண்ட வரலாறு. உனதான வரலாற்றின் குருதியெடுத்து முகம் முழுக்கப் பூசி, சினமேறிச் … Continue reading ஒண்டிப்புலி கவிதையும், புண்படும் உரிமையும்!

குட் பை நேஷ்!

தொப்பியணிந்த உளவாளிகள் முழுமையாய்த் தொலையும் காலம் வரும். அந்நாள் வரைக்கும், நிழலோடு தொடரும் யுத்தம் நிகழும் வரைக்கும், உன்னை உலகம் நினைவில் கொள்ளும். மனதாரச் சொல்கிறேன், நீடித்த … Continue reading குட் பை நேஷ்!

ஒட்டகத்தின் நிழல்

சடுதியில் பரிமாணம் புதிராக மாறும் பாதையில் என்றோ ஒரு வெயில் நாளில் வின்சென்ட் தென்பட்டான். விரிந்து கிடக்கும் மணற்பரப்பு சதுரங்கக் கட்டங்களாக, ஏற்ற இறக்கம் புரியாத வண்ணம் … Continue reading ஒட்டகத்தின் நிழல்

இறந்ததா காலம்?

பிறகொரு நாள் நான் மரித்திருந்தேன். எனது மூச்சில் நீ புதிதாய் பிறப்பதாய் மெல்லப் பகிர்கிறாய். எது உண்மை? இறந்த காலம் இறக்காமல் போனால் இறப்பது எது? இறந்தது … Continue reading இறந்ததா காலம்?

கண்ணீரின் சொற்கள்!

உன் கண்களைப் பார்க்காமலிருக்க முயல்கிறேன். உனது பால் முகத்தை நினைக்காமலிருக்க முயல்கிறேன். மீண்டும் மீண்டும் நீ மனக்கண்ணில் மெல்ல எழும்பிய வண்ணமிருக்கிறாய். உன் முகத்தில் நிலவும் மெளனம்… … Continue reading கண்ணீரின் சொற்கள்!

பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்…

அஞ்சலிகள் வீர வணக்கங்கள் முழக்கங்கள் கவிதைகள் கண்ணீர்த் துளிகள் மெழுகுவர்த்திகள் இறுதியில் எல்லாம் ஒன்றுதான். கும்பகோணம் குழந்தைகள் முத்துக்குமார் செங்கொடி முருகதாசன் வினோதினி அதே வரிசையில் அதே … Continue reading பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்…

மாயப் புதிர்

இதுவரை முடிவுறாத கருந்துளையின் நீண்ட பயணத்தில், தலை திருப்பிப் பார்க்கும் தருணம் பற்றி வந்த இழைகளின் வேர்கள் மங்கலாகக் காட்சியளிக்கின்றன. எங்கோ தொலைதூரத்தில் அடிவானத்தில் அவை கிடக்க … Continue reading மாயப் புதிர்

மிச்ச சொச்சம்…

பரஸ்பரம் விழுந்து விட்டன வார்த்தைகள். வார்த்தைகளின் வழியாகவும், வார்த்தைகளின் உள்ளாகவும், வார்த்தைகளை மீறியும், வெளிப்பட்டு விட்டன கருத்துக்களும், பார்வைகளும், பண்புகளும்… நீ நானாகிப் பார்க்க விரும்பவில்லை. நான் … Continue reading மிச்ச சொச்சம்…

தப்பு?

தப்பி விடு… தப்பு, எப்படியேனும்… எப்பாடுபட்டேனும்… தப்பு… இல்லை இது தப்பு தப்புதல் தப்பு தப்பாதே தாங்கி நில் இல்லை தப்பி விடு… தப்பு, எப்படியேனும்… எப்பாடுபட்டேனும்… … Continue reading தப்பு?

பூனை

உனக்கு உன் பூனை தான் மிச்சமிருக்கும் அல்லது ஒரு தெருநாய்… உனக்கும், எனக்கும், ஒவ்வொருவருக்கும். who is in and who is out? குறிப்பு: அபர்ணா … Continue reading பூனை

எதையேனும்…

ஏதேனும் எழுதேன் என்றாய். எதை எழுத என்றேன். எதையேனும் எனப் பதிலளித்தாய். எதையேனும் என்றால் எதனை என்று கேட்டேன். எதுவுமா இல்லை எழுத என்றாய். எதுவும் இல்லாமல் … Continue reading எதையேனும்…

துளிகள் – 2

அதுவும் நான் இதுவும் நான் எதுவோ நான்? … தான் போயிற் எல்லாம் போம் என்பதாம் சித்தர் வாக்கு. எல்லாம் போயினும் தான் போகாதிருத்தல் எதுவும் போகாததன் … Continue reading துளிகள் – 2

துளிகள் – 1

இருந்த போதிலும்… என்றவாறு இருத்தலே இருப்பாகி விடுமாயின் இருப்பதற்கான இடங்கள் மீதமிருப்பதில்லை. … சிந்திக்கும் வேளைகளில் சிகரெட்டின் நீளம் குறைந்து விடுகிறது. சிந்திப்பதன் பாவனையில் தன்னையே நிந்திக்கும் … Continue reading துளிகள் – 1

சிதைவின் துளி

இறுதியில் ஒரு நாள் எழுதப்படத்தான் வேண்டும்… ஆம், அப்படி ஒரு நாள்… இன்றோ, நாளையோ… நாளை மறு நாளோ… வந்துதான் தீரும். அன்று என்ன எழுதுவாய்? இன்றைய … Continue reading சிதைவின் துளி