பெருவெள்ளத்தில் ஒரு பரிசல்…

இது ஒற்றைப் பரிசலின் கதையல்ல. மாறாக, புத்தகங்களை சுமந்தலைந்த ஒரு பரிசலின் தத்தளிப்புகள் மிகுந்த பயணத்தினூடாக, முகம் தெரியாத பல்லாயிரக்கணக்கான பரிசல்களை மனக்கண்ணில் எழுப்புவதற்கான சிறு முயற்சி. அரசின் அலட்சியத்தால் விளைந்த பெருவெள்ளமும், அதனையொட்டிய கடுமையான பாதிப்புகளும் எத்தனை சின்னஞ்சிறு பரிசல்களை தலைகீழாகக் கொட்டிக் கவிழ்த்திருக்கின்றன என்பதற்கான சாட்சி. https://www.youtube.com/watch?v=0U21vrHs4oA

சென்னை 2015 வெள்ள பாதிப்புகள் – காணொளிப் பதிவுகள்

சென்னை செம்மஞ்சேரியில், அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் (சென்னை) தோழர்களுடன் உணவுப் பொட்டலங்கள் வழங்கச் சென்ற பொழுது, அப்பகுதி மக்கள் தாமாக முன்வந்து தமது துயரங்களையும், குமுறல்களையும் விவரிக்கும் காட்சித் தொகுப்பு... https://www.youtube.com/watch?v=fSBz4QBS0PM செம்மஞ்சேரி தோப்பு பகுதியின் தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள எழில் நகர் முதலான அருகாமைப் பகுதி மக்களின் நிலை... https://youtu.be/oU9mNQ_nPeo சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள சூர்யா நகரின் மக்கள் தமது இழப்புகளையும், எதிர்கொண்ட துயரங்களையும் குறித்து பகிர்ந்து கொண்ட காட்சிகள்... https://youtu.be/dS2c_Z2Crs0

Powered by WordPress.com.

Up ↑