You’ll get a slap back.

If a boy (he is so young to be called a man) burns your national flag, you break his hand with your police. If some students shout against your so-called nation, you arrest an young man on sedition. Your pet dog shouts his lungs on a TV channel. You smash people who come to support... Continue Reading →

எனக்கொரு ரோஹித்தைத் தெரியும்.

எனக்கொரு ரோஹித்தைத் தெரியும். அவன் வசிக்கும் உண்டு உறைவிடப் பள்ளிக்கு சென்ற பொழுது இரு முறை அவனுடன் பேசியிருக்கிறேன். அவனுக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கலாம். அவனுடைய சூழலுக்கு பொருந்தாத அலாதியான பிரகாசம் அவன் கண்களில் இருந்தது. எனது மகனை விட நான்கைந்து வருடங்களே மூத்தவனான அந்தச் சிறுவன் ஒரு நாசமாய்ப் போன அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து என்னவாகப் போகிறான், அவனது எதிர்காலம் என்னவாக இருக்கும் என யோசித்துப் பார்த்திருக்கிறேன். நேற்றொரு ரோஹித் குறித்து... Continue Reading →

என்.ராமாயணம் – வீதி நாடகம்!

புகைப்பட ஆக்கம்: தோழர் கலகம் சூத்திரதாரி: பெரியோர்களே,தாய்மார்களே! கூடி நிற்கும் பொதுமக்களே! வரலாற்றுச்சிறப்புமிக்க நாடகத்தை காண வந்திருக்கும் மகாஜனங்களே! இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற காவியம் இதோ ஆரம்பமாகவிருக்கிறது! என்.ராமாயணம்! என் ஃபார் நாரதர்! அதாவது நாரதர் ராமாயணம்! அதாகப்பட்டது என்னவெனில், பன்னெடுங்காலாமாய் பரந்து விரிந்த ஆரியப் பண்பாட்டை சீரும் சிறப்புமாய் விந்திய மலைக்கு அப்பால் வளர்த்தெடுத்த பெருமகனாரும், சாட்சாத் மகா விஷ்ணுவின் மவுண்ட்ரோடு கொ.ப.செ-வாக கொடி நாட்டிய கோமானும், நல்லதை தீயதாகவும், தீயதை நல்லதாகவும் மாற்றும் மகா... Continue Reading →

உலகமயம் மனுதர்மம் கற்பித்த கதை!

"ஆஸ்திரேலியாவுக்கு கல்வி கற்க வர விரும்பும் இந்திய மாணவர்களுக்கு் நான் சொல்லும் ஒரே அறிவுரை: இங்கே வர வேண்டாம். இங்கே வாழ்க்கை இல்லை." கடந்த மே மாத இறுதியில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய இளைஞர்களால் கத்தியால் தாக்கப்பட்ட பல்ஜித் சிங் என்ற இந்திய மாணவர் மருத்துவமனைப் படுக்கையிலிருந்து கூறிய வார்த்தைகள் இவை. இந்திய ஆங்கில ஊடகங்களில் ஏறத்தாழ மூன்று வாரங்களுக்கு இக்காட்சி மீண்டும் மீண்டும் ஒளிபரப்பட்டது. சவுரப் சர்மா என்ற இந்திய மாணவர் ஆஸ்திரேலிய திருட்டுக்... Continue Reading →

அதிகாரபூர்வமாக…

"Please try to look for my son. He was wearing a red T-shirt," says Dara. Rupa adds, "maroonish-red T-shirt." Seven years after the post-Godhra riots, Gujarat has redrawn its list of the dead — the missing are now presumed dead.The official toll, hence, stands corrected — 1,180 dead instead of 952.The official toll in Naroda... Continue Reading →

நரகம்…

இந்திய ராணுவத்தில் பணியாற்றி, காயத்துடன் சொந்த மண்ணுக்குத் திரும்பி, மலைப்பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவரான ரவீந்திர பிரஹான், போரில் காயம் உண்டானபோது ஏற்பட்ட அதிர்வைக் காட்டிலும் கூடுதல் அதிர்வுடன் சொல்கிறார். "நாங்கள் எங்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு திரும்பினால் மட்டுமே போக முடியுமாம். We can never go back!"... ...தீக் காயங்களுடன் உயிர் பிழைத்த 8 வயது சிறுமி நம்ரதா, 8 ஆயிரம் பேர் தங்கியிருக்கும் ராய்கா மாவட்ட முகாமில், சொந்த... Continue Reading →

இட ஒதுக்கீடு எதிர்ப்பு: ஆகாவென்றெழுந்தன பார், தவளைகள்!

"நான் டெல்லியின் பிரபலமானதொரு பள்ளியில் படித்தேன். 12ஆம் வகுப்பு முடியும் வரை எனக்கு, நாம் நம்முடைய சாதியினால் அடையாளம் காணப்படுகிறோம் எனத் தெரியாது. மருத்துவக் கல்லூரியில்தான் சாதி எனும் நச்சுப் பாதையில் நான் நுழைக்கப்பட்டேன். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அதன்பிறகு திறமை அனைத்தையும் தீர்மானிக்கும். நலிந்த பிரிவினருக்குத் தேவைப்படுவது நல்ல பள்ளிகள்தானேயன்றி, இடஒதுக்கீடு போன்ற சலுகைகளல்ல. சமீபத்திய பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் மூலம் மாணவர் சமூகத்தைப் பிரிக்க முயன்ற அரசின் முயற்சிகள் எங்களிடம் ஒரு... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑