மழைப் பாடல்கள் #1

“ஒரு துளிக்கே
மரணமென்றால்
எனக்கு மட்டும் ஏன்
இத்தனை கோப்பை விஷம்?”
எனும் வரிகளை
நீ எடுத்து வைத்தாய் சாம். Continue reading மழைப் பாடல்கள் #1

Advertisements

உருவமில்லாத சொற்கள்!

வெளி நிறைக்கும் மழையின் இசையில், மெல்ல விரியும் மனதின் இதழ்களில் பட்டுத் தெறிக்கின்றன நினைவின் துளிகள். மின்னுகின்ற நியான் விளக்குகளின் பிரதிபலிப்பில் எழும்பும் நீர்க்கோலங்களாய் தோன்றி மறைகின்றன … Continue reading உருவமில்லாத சொற்கள்!