நெருப்பு – II

என்ன சொல்வது? என்ன வெளிப்படுத்துவது? என்ன செய்வது? உன்னை கண்டிப்பதா? அதற்கான தகுதி எனக்கு உண்டா? உனக்காகக் கதறி அழுவதா? தன்னை நொந்து கொள்வதா? நம்மை நொந்து கொள்வதா? ஆவேசம் கொள்வதா? அடங்கி விடுவதா? என்ன செய்வது? சொற்கள்... சொற்கள் மட்டுமே போதுமா? மூலக்கொத்தளத்தில் உறங்குபவன் அன்று எரிய விட்ட தீயின் ரணமே இன்றளவும் அவ்வப்பொழுது நினைவில் எழும்பி இதயம் கிழித்துக் கடக்கும் பொழுதில்... நீ... நீ ஏன் இப்படிச் செய்தாய்...? மொத்தமாய் மரத்து விட்ட சமூகம் … நெருப்பு – II-ஐ படிப்பதைத் தொடரவும்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்?

இவ்வியக்கத்தின் சமீபத்திய -லேட்டஸ்ட்- வரவு, 'போராளி' தமிழிசை செளந்தர் ராஜன். யார் இந்த தமிழிசை செளந்தர் ராஜன்? பா.ஜ.க வின் தமிழகப் பிரமுகர். எந்த பா.ஜ.க? விடுதலைப் புலிகள் இசுலாமியர் மீது நடத்திய தாக்குதல்களினால் ஆர்வமுற்று, அவ்வமைப்பு 'இந்துக்களுக்கான' அமைப்பு எனப் பாராட்டிய பால்தாக்கரேயின் உடன் பிறப்பு. பா.ஜ.கவும் ஈழத்தமிழர்களுக்காகப் போராடப் போகிறதாம். என்ன வரலாற்று வினோதம்? ஒருவர் கலைஞரைத் திட்டுகிறார். ஒருவர் மன்மோகன் சிங்கைத் திட்டுகிறார். மறந்து கூட யாரும் ஜெயலலிதாவைப் பற்றி, சோவைப் பற்றி … இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.